Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
தன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி!

sooriyan gossip - தன்னை கிழவி என்றதால் பொங்கி எழுந்த கஸ்தூரி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

253 Views
அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை  "நீங்கள் ஒரு கிழவிதானே " என்று கேலியாக பேசியதால் கோபமடைந்த கஸ்தூரி சரியான பதிலடியொன்றை வழங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1990 களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய கஸ்தூரி ,சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய விதத்தில் அரசியல் கருத்துக்களை பதிவிடுவார்.அத்துடன் சமீப காலமாக வனிதாவின் திருமணம் தொடர்பான விடயங்களில் அதிகமான ஆர்வம் காட்டி தகராறு ஏற்படுத்தும் விதத்தில் யூடூபில் காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் கஸ்தூரியின் பழைய திரைப்பட பாடலொன்றை எடுத்து பதிவிட்டு "அழகியாயிருந்த கஸ்தூரி இப்போது கிழவி போல ஆகிவிட்டார் என்று கருத்து தெரிவித்ததற்கு பதிலடி வழங்கியுள்ளார் கஸ்தூரி.


இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா?அஜித் கேட்டாரா அவர் பெயரை சொல்லி தேவையில்லாம பேசுங்க அப்பிடின்னு?கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள் என்றும்,உங்களை போன்றவர்களால் தான் அஜித்குமாருக்கு கேட்ட பெயர்.அஜித்குமார் உண்மையிலேயே ஓர் சிறந்த மனிதர். அவரை நான் உண்மையில் மதிக்கிறேன். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள்.இதுபோல் மோசமாக செயல்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த அதிரடி மோதல் வலைத்தளத்தில் பரபரப்பாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top