Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

sooriyan gossip - ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

147 Views
இதுவரையில் உலகம் முழுவதுமாக  1 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியிருப்பது அனைவர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொற்றை முற்றாக அழிப்பதற்காகவும்,தடுப்பதற்காகவும் பல விஞ்ஞானிகளும் ,மருத்துவர்களும் ஒருபுறம் மருந்து கண்டுபிடித்துக்கொண்டிருக்க,இத்தொற்றால் நாளுக்கு நாள் மனித இனம் தொற்றுக்குள்ளாவதும் ,உயிரிழப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே தவிர குறைந்தபாடில்லை.


இதுவரை இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலின் படி 24 மணி நேரத்தில் இந்தியாவில் 52 ஆயிரத்து 50 பேருக்கும், பிரேசிலில் 56 ஆயிரத்து 411 பேருக்கும்,அமெரிக்காவில் 54 ஆயிரத்து 215 பேருக்கும் நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் கொரோனா அதிகம் பரவிய நாடுகளும் ,தொற்றுறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் வரிசைப்படி

அமெரிக்கா - 49,18,131
பிரேசில் - 28,08,076
இந்தியா - 18,55,746
ரஷியா - 8,61,423
தென் ஆப்பிரிக்கா - 5,21,318
மெக்சிகோ - 4,43,813
பெரு - 4,39,890
சிலி - 3,62,962
ஸ்பெயின் - 3,49,894
கொலம்பியா - 3,34,979
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top