Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
உணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்!

sooriyan gossip - உணவில் இனிப்பு அதிகமானால் சருமம் பாதிக்கப்படும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

174 Views
அதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பதால் சருமத்தில் பருக்கள், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் முகத்தில் முதுமையான தோற்றம் ஏற்படுவதுடன் சருமத்தொய்வு ஏற்பட்டு,தூக்கமின்மையுடன் ,உடற்பருமன் ஏற்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவடைகின்றது.


பழுப்பு அரிசி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள உணவுகள் போன்றவை சருமத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கக்கூடிய உணவுகள்.இவ்வாறான உணவுகளை உட்கொண்டால்,நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக இருப்பதுடன் நமது சருமம் எதுவித நோயற்று அழகாக இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top