Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
ஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.

Sooriyan Gossip - ஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

117 Views
காந்தி பயன்படுத்திய கண்ணாடி ஒன்று கிழக்கு பிரிஸ்டோலில் வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை ஏலத்திற்கு விற்பனை செய்யும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

காந்தியின் மூக்குக் கண்ணாடி ஓர் காகித உறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் 1920ம் ஆண்டு காந்தி வசித்தபோது அவரை சந்தித்த நபர் ஒருவருக்கு இந்த மூக்குக் கண்ணாடி கிடைத்ததாகவும், அவர்கள் தலைமுறைகளாக அதை பாதுகாத்து வந்ததாகக் கண்ணாடியை ஏலம் விட முயற்சிக்கும் அதன் உரிமையாளர் கூறுகிறார்.

காந்தி தென் ஆப்ரிக்காவில் வசித்தபோதுதான் முதன் முறையாக மூக்கு கண்ணாடிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார் என்றும் கூறியுள்ளார்.

காந்தியின் கண்ணாடிகளை தங்களிடம் ஒப்படைத்த உரிமையாளரின் தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதாக கிழக்கு பிரிஸ்டோலில் ஏலம் விடும் தொழில் மேற்கொள்ளும் ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறுகிறார்.

காந்தியின் மூக்கு கண்ணாடியின் மதிப்பு 15,000 டாலர்களுக்கு விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கண்ணாடி வெறும் காகிதத்தில் பாதுகாக்கப்பட்டாலும் தங்கள் நிறுவனத்திலிருந்து ஏலத்திற்கு விற்பனையாகும் பொருட்களில் காந்தியின் மூக்குக் கண்ணாடி மிகவும் முக்கியமானது என ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறுகிறார்.

வரும் ஆகஸ்ட் 21ம் தேதி கிழக்கு பிரிஸ்டோலில் இருந்து காந்தியின் மூக்குக் கண்ணாடி இணையம் மூலம் விற்பனைக்கு வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top