Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..

sooriyan gossip - முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,286 Views
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் படத்துக்கு ‘800’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கு சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும் இந்தப் படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க ரஜிஷா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் உடன் யூடியூபில் முத்தையா முரளிதரன் உரையாடியுள்ளார்.அப்போது உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த முரளிதரன்,ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் அவர் நடித்த ‘சிவாஜி’ திரைப்படம் மிகவும் பிடித்த படம் என்றும் கூறியுள்ளார்.

ரஜினியை அடுத்து வேறு எந்த தமிழ் நடிகர் பிடிக்கும் என்ற கேள்விக்கு,விஜய் சேதுபதியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும்,அவர் நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தனக்கு பிடித்த படங்களில் ஒன்று என்றும் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘கனிமொழி’ என்ற படத்தை இயக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top