Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்!

sooriyan gossip - 1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

123 Views
ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல்  3,800 டன் பெற்றோலுடன் மொரீஷியஸ் கடற்பாறை  ஒன்றின் மீது மோதியதால் கிட்டத்தட்ட  1,000 டன் பெற்றோல் கடலில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாறையில் மோதிய கப்பலிலிருந்த குழுவினர் எதுவித ஆபத்துமில்லாமல் மீட்கப்பட்டனர்.அத்துடன் பெற்றோல் கசிவதனை தடுக்கும் முயற்சியினை மேற்கொண்டும் 1,000 டன் பெற்றோல் கடலில் கசிந்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தியது.தற்போதையை நிலையை கருத்தில் கொள்ளும்போது,எதிர்வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து ஒட்டுமொத்த பெற்றோலும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதாகவும் அத்துடன் கசியும் பெற்றோல் காரணமாக அந்நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெற்றோலை அகற்றும் தொழில்நுட்ப வசதிகள் மொரீஷியசில் இல்லாத காரணத்தால் பிரான்சிடம் அவசர உதவி கோரியுள்ளனர்.

உலகின் மிகப்பழமையான பவளப் பாறைகளை கொண்டுள்ள நாடு மொரீஷியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top