Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
ராசி இல்லாத நடிகையாம் நான்! வித்யாபாலனின் வேதனை

sooriyan gossip - ராசி இல்லாத நடிகையாம் நான்! வித்யாபாலனின் வேதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

151 Views
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன்,தன்னை ராசி இல்லாத நடிகை என்று கூறி கிட்டத்தட்ட 8  திரைப்படங்களிலிருந்து ஒதுக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து வித்யாபாலன் , நான் முதன்முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோதே எனக்கு எட்டு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. மோகன்லாலுடன் நடித்துக்கொண்டிருந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது. இதன் காரணமாக நான் ஒப்பந்தமாகவிருந்த எட்டு திரைப்படங்களிலிருந்தும் என்னை ராசி இல்லாத நடிகை என்று கூறி ஒதுக்கிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தமிழில் ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்தும் கூட என்னை ராசி இல்லாத நடிகை என்பது உண்மையாக இருக்க கூடுமோ என்று நினைத்து தமிழ் படங்களிலிருந்து என்னை நீக்கி விட்டனர்.

படத்திலிருந்து நீக்கியது கூட எனக்கு கவலை இல்லை.ஆனால் என்னை ராசி இல்லாத நடிகை என நினைத்து திரைப்படங்களிலிருந்து தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.நான் நிறையவே மனம் உடைந்து போனேன்.அடக்க முடியாத ஆத்திரம் கூட எனக்கு வந்தது.
யாரும் எனக்கு உதவ கூட முன்வரவில்லை.

இறைவனை பிரார்த்திப்பதை தவிர வேறு என்ன செய்வதென்று, நான் மனம் உடைந்து இருந்த சந்தர்ப்பங்களில் தோன்றவில்லை.இந்தியில் பரீனிதா படத்தில் நடித்த பிறகுதான் எனது வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டது என மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார் நடிகை வித்யாபாலன
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top