Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
விரைவில் விண்கல் பொழிவு.

Sooriyan Gossip - விரைவில் விண்கல் பொழிவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

123 Views
எரி நட்சத்திரங்களின் கண்ணைக் கவரும் காட்சிகள் உங்களுக்கு அருகே வானத்தில் தோன்றப் போகிறது.
பூமியைப் போல ஸ்விப்ஃட்-டட்டில் எனப்படும் வால் நட்சத்திரம் தனது சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அந்த வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் பூமி மோதும் போது, இடிபாடுகள் குப்பைகளாக சிதறுகின்றன.

பனிக்கட்டி, தூசி, அரிசியின் அளவிலான சிறிய கற்கள் என்ற அளவில் வால் நட்சத்திரத்தின் சிதறிய பகுதிகள் காற்று மண்டலத்தின் மேல் அடுக்கில் மோதும் போது, ``அது தீப் பிடித்து ஆச்சர்யமான தோற்றத்தை உருவாக்குகின்றன. ஒரு விநாடிக்கும் குறைவான நேரமே இந்தக் காட்சி தோன்றும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மத்தியில் இதன் அதிகபட்ச செயல்பாடு இருக்கும் என்றாலும் ஜூலை மாதத்தின் பிற்பகுதியிலும் இதைக் காணலாம்'' என்பது தான் இதன் சிறப்பு.
 
வெறும் கண்களால் இதைப் பார்க்க முடியும். எப்போதாவது ஒரு நாள் தான் இது தோன்றும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top