Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
ஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்

Sooriyan Gossip - ஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
ஆண்கள் தங்களை பராமரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
வெயில் காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு முகம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை சரி செய்ய அரைத்த வெள்ளரிக்காயுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து இரவில் முகத்தில் பூச வேண்டும். பின்னர் காலையில் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் நல்ல பலனைப் பெறலாம்.

பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் முக பிரச்சினைகளில் முதன்மையானது இந்த முகப்பருக்கள்தான். இவற்றை போக்க தேன், யோகர்ட், பொடி செய்த ஆரஞ்ச் தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும்.
பின்னர் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.

வெயில் காலத்தில் வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை போக்க ஆறிய வெண்ணீரை குடியுங்கள்.

அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள். தொப்பி, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.

வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கிரீம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். முகத்தில் கீழிருந்து மேலாக வட்ட வடிவில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே வயதான தோற்றம் வந்துடும்.

வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top