Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
வெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.

Sooriyan Gossip - வெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

451 Views
'தளபதி' விஜய் நடிப்பில் படமாகி, ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்த "மாஸ்டர்" கொரோனா வைரஸின் கொடூர  அச்சுறுத்தல் காரணமாக  இன்னமும் ரசிகர்களை சென்றடையாமல் உள்ள நிலையில், தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்த பாடல் காணொளி ஒன்று வெளியாகின்றது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற நிச்சயமற்ற நிலை காணப்படுவதனால், "மாஸ்டர்" திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்று கோடம்பாக்கம் முன்னதாக கிசுகிசுத்திருந்தது. ஆனால், அதை தயாரிப்புத் தரப்பு மறுத்திருந்தது. அத்துடன், திரையரங்குகள் திறக்கப்படும்போது முதலாவதாக "மாஸ்டர்" திரைப்படம் திரை காணும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "Quit பண்ணுடா" என்ற பாடல் காணொளியை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் 15ம் திகதி காணொளிப் பாடல் வெளியாகுமென்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top