Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
வீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்!

sooriyan gossip - வீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

174 Views
பொதுவாக பெண்கள் உடற்பருமனாக இருப்பதற்கு காரணங்கள் அதிகம் உள்ளன.

வேலை செய்யாமல் ஒரே இடத்திலிருப்பது,
அதிகமாக தூங்குவது,
அளவுக்கதிகமான உணவு நேரகாலமின்றி உண்ணுதல்,
PCOD மற்றும் PCOS போன்ற கர்பப்பை நீர்க்கட்டிகள் பிரச்சினைகள்,
ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு இடையில் நிறுத்தியிருந்தால் உடல் பருமனாக வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

இருந்தும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமாயின் ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடங்களாயினும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல்,உணவுக்கட்டுப்பாடு,தூங்கும் நேரம்,செய்யும் வேலையும்,வேலை செய்யுமளவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் ஜிம்மிற்கு சென்று அல்லது வெளியில் சென்று உடற்பயிற்சி செய்யுமளவிற்கு சந்தர்ப்பங்களும் நேரமும் கிடைக்காது.ஆனால்,வீட்டில் இருந்துகொண்டே வீட்டு வேலைகள் செய்தல் உடலில் எத்தனை கலோரிகளை எரிக்கும் என்பதனை பார்ப்போம்.

வெறும் 30 நிமிடங்களுக்கு சமையல் வேலைகளில் ஈடுபடும்போது 92 கலோரிகளை எரிக்கமுடியும்.

அதேபோல் துணி துவைப்பதன் மூலம் 133 கலோரிகளை எரிக்கமுடியும்.

வீட்டிற்குள்ளேயே நடைப்பயிற்சி மேற்கொண்டு வேலைகள் செய்வதன் மூலம் 149 கலோரிகளை எரிக்கமுடியும்.

வீட்டு தோட்டம் அமைத்தல் மற்றும் தோட்ட வேலைகளை 30 நிமிடங்கள் மேற்கொள்ளல் மூலம் 167 கலோரிகளை எரிக்கமுடியும்.

வீட்டில் வாகனங்கள் இருப்பின் ,அதனை கழுவி அழகாக சுத்தம் செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 167 கலோரிகளை எரிக்க கூடியதாக இருக்கும்.

தினமும் நமது வீட்டை 4 வேளைகளாக நேரம் பிரித்து சுத்தம் செய்வதன் மூலம் குறைந்தது 240 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

மொத்தத்தில்,வீட்டு வேலைகளை மேற்கொண்டால் உடலை இன்னும் பருமனாக விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top