Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
கொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்

sooriyan gossip - கொரோனா தடுப்பூசி சோதனையில் ஆர்வம் காட்டும் உலக சுகாதார நிறுவனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

150 Views
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் பல நாடுகள் களமிறங்கி,கிட்டத்தட்ட 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஈடுபட்டு இறுதியில் ரஷ்யா நாடு  கொரோனா வைரஸை  தடுப்பதற்காக தடுப்பூசியொன்றை கண்டுபிடித்துள்ளது.
குறித்த தடுப்பூசி தொடர்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாவது,

இத்தடுப்பூசியானது தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டதாகவும், ஆற்றல் மிக்க, பாதுகாப்பான, நோய் எதிர்ப்பு தன்மை மிக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 20 நாடுகளில் இருந்து 100 கோடி தடுப்பூசி ‘டோஸ்’ ஆர்டர் ரஷியாவுக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுமக்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள குறித்த கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என பெயரிடப்பட்டு,ரஷிய கூட்டமைப்பின் தேசிய மருந்துகள் பதிவு அமைப்பில் இத்தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top