Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
காலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.

Sooriyan Gossip - காலநிலை மாற்றம்: கடைசி பனிப்பாறையும் உடைந்தது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

377 Views
கடைசி பனிப்பாறையும் உடைந்தது - இந்த புவிக்கான எச்சரிக்கையா?

பிளானெட் எர்த் அப்சர்வேசன் நிறுவனம் ஆர்டிக் பெருங்கடலில் உள்ள உடைந்த பனிப்பாறைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது .

கனடாவின் எல்ஸ்மேர் தீவு அருகே உள்ள இந்த பனிப்பாறைகள் ஜூலை இறுதியில் உடைந்துள்ளன. உடைந்த பனிப்பாறைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இரண்டாகச் சிதைந்து ஆர்டிக் பெருங்கடலில் மிதந்துள்ளன.

கனடாவின் எல்லெஸ்மியர் பகுதியிலிருந்த கடைசி பனிப்பாறை அது.

எல்லெஸ்மியர் தீவானது பனிப்பாறைகளால் சூழப்பட்ட தீவு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 8,600 சதுர கிலோமீட்டர்களாக இருந்த அந்த பனிப்பாறைகள், பூமி வெப்பமயமாதலால் இப்போது 1,050 சதுர கிலோமீட்டர்களாக சுருங்கிவிட்டது.

பூமி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நேரடி சாட்சி இது என்கிறார்கள் அறிவியலாளர்கள்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top