Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
ராட்சசன் படத்திற்கு கிடைத்த பெரிய கௌரவம்

sooriyan gossip - ராட்சசன் படத்திற்கு கிடைத்த பெரிய கௌரவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

557 Views
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம்  ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்தார்.


விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழை அடுத்து இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று ‘ராட்சசன்’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி முதலிடத்தில் ‘ராட்சசன்’, இரண்டாம் இடத்தில் ‘விக்ரம் வேதா’ 3-ம் இடத்தில் ‘நாயகன்’ ஆகிய படங்கள் உள்ளன. இத்தகவலை ‘ராட்சசன்’ படக்குழுவினர் தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top