Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
SPBயின் உடல்நிலை - வைத்தியர்கள் நம்பிக்கை

sooriyan gossip - SPBயின் உடல்நிலை - வைத்தியர்கள் நம்பிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,365 Views
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக, வைத்தியர்கள் நேற்று தெரிவித்தனர்.






பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கொரோனா தொற்றுக்குள்ளாகி,சென்னை, எம்.ஜி.எம்.ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.அவருக்கு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன்,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும்,நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த,உயிர் காக்கும் உபகரணங்கள் வழியாக, 'ஓக்ஸிஜன்' அளிக்கப்பட்டு வருவதாகவும்,மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. வைத்தியர்கள் கூறுகையில், 'சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைக்கிறது. 'அதனால், தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை தொடர முடிவு செய்துள்ளோம்.

சர்வதேச மருத்துவக் குழுவினரின் ஆலோசனை தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது.'அனைவரின் பிரார்த்தனையும் பலிக்கும் விதமாக,விரைவில் எஸ்.பி.பி.,குணமடைவார் என நம்புகின்றோம்' என்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி. குணமடைய வேண்டி இயக்குனர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பி.குணமடைய நடிகர் சிவக்குமார்,உலகமே கொண்டாடும் ஒப்பற்ற பாடகன், 100-க்கும் மேற்பட்ட படங்களில் எனக்காக பாடியுள்ள எஸ்.பி.பி. கொரோனாவிலிருந்த மீண்டு எழுந்து வர வேண்டும் என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top