Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
இராமாயணக் கதையில் பிரபாஷ் & தீபிகா படுகோன்

sooriyan gossip - இராமாயணக் கதையில் பிரபாஷ் & தீபிகா படுகோன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

288 Views
இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலியில் நடித்து பிரபலமான பிரபாஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இது அவருக்கு 21-வது படம். இந்த படத்துக்கு ஆதிபுருஷ் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஓம்ராவத் இயக்குகிறார். படத்தின் பெயரையும் முதல் தோற்ற போஸ்டரையும் இன்ஸ்டாகிராமில் பிரபாஸ் வெளியிட்டு தீமையை வெற்றிகொள்ளும் ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் திரைப்படம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இராமாயண கதையின் ஒரு பகுதியை வைத்து இந்த படம் தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. இந்தி, தெலுங்கில் தயாராகும் ஆதிபுருஷ் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 3டி படமாக தயாராகிறது. இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, “கதாபாத்திரங்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். இந்த காவிய படத்தில் நடிக்க ஆர்மாக இருக்கிறேன்” என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top