Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
பாடும் நிலாவுக்காக இன்று மாலை கூட்டுப்பிரார்த்தனை !!

sooriyan gossip - பாடும் நிலாவுக்காக இன்று மாலை கூட்டுப்பிரார்த்தனை !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,494 Views
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய பிரார்த்தனை செய்யும் ஆராதனை, இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மௌன கூட்டு பிரார்த்தனை இடம்பெறுகின்றது. 

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பாடகர் ஹரிஹரன், இயக்குனர் பாரதிராஜா உட்பட, இன்னும் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாமும், சேர்ந்து பிராத்தனை செய்வோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top