Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
ஓராண்டுக்குப்பின் வைரலாகும் கின்னஸ் சாதனை வீடியோ!!

sooriyan gossip - ஓராண்டுக்குப்பின் வைரலாகும் கின்னஸ் சாதனை வீடியோ!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

351 Views
கனடாவின் ஒண்டாரியாவை சேர்ந்த டெட் ஹேஸ்டிங்ஸ் கடந்த 2019ல் நிகழ்த்திய சாதனை வீடியோவை, சில தினங்களுக்கு முன் கின்னஸ் உலக சாதனை புத்தகம், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஒரே நேரத்தில் 260 டி-சர்ட்டுகள் டெட் ஹேஸ்டிங்ஸ்' என தலைப்பிட்டு மீண்டும் பகிர்ந்திருந்தது.

மீடியம் அளவில் துவங்கி 20 எக்ஸ் வரை டிசர்ட்டுகளை 4 பேர், ஹேஸ்டிங்க்சிற்கு ஒன்றின் மேல் ஒன்றாக அணிவிக்கின்றனர். கழுத்துக்கு மேல் டிசர்ட்டுகளுடன், இறுதியாக கின்னஸ் சாதனை சான்றிதழுடன் வீடியோ நிறைவடைகிறது. கடைசி டிசர்ட் அணிந்த போது ஹேஸ்டிங்ஸ், பிக் ஹீரோ 6 படத்தின் பேமாக்ஸ் கேரக்டரை நினைவுக்கு கொண்டு வருவார். பார்ப்பதற்கு நகைச்சுவையாக தோன்றினாலும், மாறுபட்ட அளவுகளில் உள்ள டி-சர்ட் அணிவது கடினமான சாதனையாகும். சாதனை செய்து ஓராண்டுக்குப் பின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் மீண்டும் தற்போது வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top