Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவித்த இந்தியா

sooriyan gossip - கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவித்த இந்தியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,166 Views
ரஷ்யா கொரோனா  தடுப்பூசியை உலக அளவில் முதல் நாடாக பதிவு செய்துவிட்டோம் எனக் கூறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி ஈடுபட்டு  வருகிறது. இந்தியாவிலும் 3 வித தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன.  இதனையடுத்து, இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள ‛COVISHIELD' தடுப்பூசி, இன்னும் 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி  இது குறித்து கூறும் போது,  சிறப்பு தயாரிப்பு முன்னுரிமை உரிமையை  அரசு அளித்துள்ளது.  பரிசோதனைகளை விரைவாக நடத்தி 58 நாட்களில் முடிக்கப்படும்.   இறுதி கட்ட  பரிசோதனையின் முதல் மருந்து சனிக்கிழமை  அளிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 29 நாட்கள் கழித்து இரண்டாவது முறை  வழங்கப்படும். அடுத்த 15 நாட்களில் இறுதி முடிவுகள் கிடைக்கும் என்றும், அதன் பிறகு தடுப்பு மருந்து வணிகமயமாக்கப்படும் என்று கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த கொரோனா தடுப்பூசியில் 3-ம் மற்றும் இறுதி கட்ட பரிசோதனை 1,600 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 20 மையங்களில் இந்த சோதனை நடப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா  நிறுவனம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக மும்பை, புனே ஆகிய நகரங்களில் அதிக அளவில் பரிசோதனை நடப்பதாக தெரிகிறது. தடுப்பு மருந்து வணிகமயமாக்கப்பட்டவுடன், அரசே நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top