Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
பிரார்த்தனைகள் பலித்தது! கொரோனாவிலிருந்து மீண்ட பாடும் நிலா! இந்திய ஊடக தெரிவிப்பு

sooriyan gossip - பிரார்த்தனைகள் பலித்தது! கொரோனாவிலிருந்து மீண்ட பாடும் நிலா! இந்திய ஊடக தெரிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

139 Views
சென்னை சூளைமேடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 
இதனைத்தொடர்ந்து,செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை, சீராக உள்ளதாகவும்,அனைவரது மனமார்ந்த பிரார்த்தனைகள் தனது தந்தையை ,உடல்நிலை பின்னடைவிலிருந்து காப்பாற்றியுள்ளதாகவும் அவரின் மகன் சரண் தெரிவித்துள்ளதோடு,தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

தற்போது,எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்திருப்பதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் ட்வீட் செய்துள்தோடு,அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top