Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
தங்கள் திருமணம் குறித்து - விக்னேஷ் சிவன்

sooriyan gossip - தங்கள் திருமணம் குறித்து - விக்னேஷ் சிவன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,139 Views
'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.அடுத்ததாக அவர் இயக்கிய 'நானும் ரௌடி தான்', 'தானா சேர்ந்த கூட்டம்' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து அவர் விஜய் சேதுபதி,நயன்தாரா,சமந்தா இணைந்து நடிக்கும் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தை இயக்கவிருக்கிறார்.இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகியது.இந்நிலையில் அவரது படங்கள் நயன்தாராவுடனான திருமணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

''எங்களுக்கென தனித்தனியாக லட்சியங்கள்,கனவுகள் இருக்கிறது.அது எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு தான் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யோசிக்க முடியும்.அப்றோம் லவ் எப்ப போரடிக்குதுனு பார்க்கலாம்.அதுக்குனு ஒரு டைம் வரும் அப்போ எல்லாருக்கும் சொல்லி பண்ணுவோம்'' என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top