Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
கொரோனா தொற்று அபாயத்தில் உயிரினங்கள்

sooriyan gossip - கொரோனா தொற்று அபாயத்தில் உயிரினங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

134 Views
மனித உயிர்கள் மட்டுமில்லாது, அழிந்துகொண்டிருக்கும் அரியவகை உயிரினங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றது.
கொரில்லாக்கள், திமிங்கலங்கள், ஓரங்குட்டன் குரங்குகள், ஜிப்பன்கள், பாட்டில்மூக்கு டால்பின்கள், திமிங்கலங்கள் ஆகிய உயிரினங்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 410 உயிரினங்களில் angiotensin converting enzyme-2 என்னும் அணுக்களின் ரிசப்டார்களை சோதித்தபோது, வீட்டில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் குறைவாகவும், அரிய வகை குரங்குகளுக்கு அபாயம் அதிகம் எனவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top