Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலையில் முன்னேற்றம்.

Sooriyan Gossip - எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலையில் முன்னேற்றம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,576 Views
எஸ்.பி.பாலசுப்ரமணியமின்  உடல்நிலையில் முன்னேற்றம் முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுறுதியான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து அவர் மீண்டுள்ளதாக எஸ்.பி.பி. சரண் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி.பி.சரண் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top