Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் - விராட் கோலி

Sooriyan Gossip - மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் - விராட் கோலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views
இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நிறைவுக்கு வந்த நிலையில், தொடரை வென்றதன் மூலம் மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணி வீரர்கள் உள்ளநிலையில், பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்.
மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்டமைந்த இந்தத் தொடரின் இறுதிப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 593
விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 2 விக்கெட்டுகளை எடுத்து 600 விக்கெட்டுக்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.

இந்தநிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துக்களை விராட் கோலி டுவிட்டர் பதிவின் மூலம் பகிர்ந்துகொள்கையில், ‘‘600 விக்கெட் என்ற நம்பமுடியாத சாதனையை எட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்துக்கள். நான் சந்தித்ததில் மிகவும் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்’’ என குறிப்பிட்டு தானும் ஒரு கனவான் ஆகியிருக்கின்றார் விராட் கோலி
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top