Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
ராமர் வேடத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சி

sooriyan gossip - ராமர் வேடத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
ராமர் வேடத்துக்காக வீட்டிலேயே வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆதிபுருஷ் என்கின்ற புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அவருக்கு 21-வது திரைபடம்
 

இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகிறது, இது 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளமையினால் . இராமர் விவித்தையில் சிறந்தவர் என்பதற்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சி மேற்கொள்ள இருக்கிறாராம். தற்போது கொரானோ அச்சுறுத்தல் இருப்பதால் வீட்டிலேயே வில்வித்தை பயிற்சி எடுக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக வீட்டிலேயே தனி பயிற்சிக்கூடம் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். அவை முடிந்ததும் பிரபாஸ் வில்வித்தை பயிற்சிகளை ஆரம்பிக்க இருக்கிறாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top