Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
திரைவானில் மின்னக் காத்திருக்கும் வாரிசு நட்சத்திரம் - ஜொலிக்குமா....???

Sooriyan Gossip - திரைவானில் மின்னக் காத்திருக்கும் வாரிசு நட்சத்திரம் - ஜொலிக்குமா....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

155 Views
'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் சக்கைப்போடு போட்ட திரைப்படமான "பாட்ஷா"வில் ரஜினிக்கு தம்பியாக நடித்த சசிகுமார் குடும்பத்திலிருந்து புதிய நட்சத்திரமொன்று திரைவானில் மின்னக் காத்திருக்கின்றது.
நடிகர் சசிகுமார் கன்னடத் திரையுலகை சார்ந்தவர் என்பதுடன், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ் பெற்றது போன்று தானும் நடிப்புத் துறைக்குள் கால் பாதிக்கும் ஆசையில், அவரது மகனான அக்ஷித்தும் "சீதாயணம்" என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகின்றார்.

இப்படத்தில் அக்ஷித்துக்கு ஜோடியாக அனாஹிதா பூஷண் நடிக்க, முக்கிய வேடங்களில் வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், மதுநந்தன், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, குண்டு சுதர்ஷன், கிருஷ்ண பகவான், ஜபர்தஸ்த் அப்பாராவ், அனந்த், பேபி திரிகேஷா, ஐ.கே. திரினாத், மதுமணி, ஷர்மிதா கவுடா, மேக்னா கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'கலர் கிளவுட்ஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் லலிதா ராஜ்யலக்ஷ்மி "சீதாயணம்" என்ற இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில், கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் திரை காணவுள்ளதாக படத்தின் இயக்குனர் பிரபாகர் ஆரிபாகர் அறிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top