Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பறக்கும் கார்!!!

sooriyan gossip - வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பறக்கும் கார்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,447 Views
உலகின் பல நிறுவனங்கள் பறக்கும் கார்களை தயாரித்து, பரிசோதித்து வருகின்றன. அந்த வகையில் ஜப்பானின் ஸ்கை டிரைவ் நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார்  வெற்றிகரமாக சோதனை செய்துபார்க்கப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், பறக்கும் காரில், ஒருவர் பயணித்தார். சுமார் 2 மீட்டர் உயரத்தில், 4 நிமிடங்கள் கார் பறந்தது.

இந்த பறக்கும் கார் 2023ல் பயன்பாட்டிற்கு வந்துவிடும். அதே நேரத்தில் பாதுகாப்பு என்பது சிக்கலாக உள்ளது. 10 நிமிடங்கள் வரை பறந்தாலும், 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.  ஏற்றுமதி செய்ய பயனுள்ளதாக இருக்கும். என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top