Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை மட்டும் அனுமதிக்கும் நாடு!!!

Sooriyan Gossip - கொரோனாவில் இருந்து மீண்டவர்களை மட்டும் அனுமதிக்கும் நாடு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டு எல்லைகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தீவு ஒன்றையும் பிரேசில் அடுத்த வாரம் திறக்க உள்ளது. பிரேசிலில் உள்ள பெர்னாண்டோ டி நோரோன்ஹா என்ற தீவு உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று. இங்கு 21க்கும் மேற்பட்ட எரிமலைகளும், சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் கடற்கரைகளும் பிரபலம். நீண்ட மாதங்களுக்கு பிறகு இந்தப் பகுதி எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு மட்டுமே இந்த தீவில் நுழைய அனுமதி உண்டு என்ற வினோதமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். அது சுமார் 20 நாட்களுக்கு முன்பு பெற்றதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களது உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top