Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்.

Sooriyan Gossip - இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
கொவிட்-19 உலகப் பரவல் தொற்று ஆரம்பமானது முதல், சர்வதேச ரீதியில் மாதம் ஒன்றில் அதிகளவான நோயாளர்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளனர்.

கடந்த மாதம் இந்தியாவில் 2 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 36 இலட்சத்து 91 ஆயிரத்து 166 ஆக உயர்வடைந்துள்ளது.

சர்வதேச ரீதியில், அமெரிக்கா, பிரேஸிலுக்கு அடுத்தபடியாக கொவிட்-19 காரணமாக அதிக பாத்ப்பை எதிர்நோக்கிய நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

இதேநேரம், கடந்த மாதம் 28 ஆயிரம் பேர், கொவிட்-19 காரணமாக இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 288 ஆக உயர்வடைந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top