Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
அஜித் என்னோடு மோத ரெடியா? இணையத்தில் சவால் விடும் வில்லன் கபீர்

Ajith #Kabeer #Cinema - அஜித் என்னோடு மோத ரெடியா? இணையத்தில் சவால் விடும் வில்லன் கபீர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,331 Views
ஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்க, லட்சுமி மேனன் தங்கையாக நடிக்கின்றார்.இதில் அஜித்துடன் தெலுங்கு நடிகர் கபீர் மோதவுள்ளார். 
இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது இப்படத்தை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்.இந்நிலையில் இவர் இன்று தன் பேஸ்புக் பக்கத்தில் படப்பிடிப்பு காட்சி ஒன்றை பகிர்ந்து ‘நான் ரெடியாகி விட்டேன், நீங்கள் ரெடியா? என்று அஜித்துடன் மோத ஜாலியாக சவால் விட்டுள்ளார். 

அத்தோடுஅஜித்தைப் பற்றி நீங்கள் உண்மையாகவே சூப்பர் என்றும், ஒரு தன்னடக்கமான, மரியாதைக்கான பல ஆரவாரமான புகலாரன்களைக் கூறி மகிழ்ந்துள்ளார். 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top