Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
வெளியாகவிருக்கின்ற புதிய 'I PHONE 12' கைத்தொலைபேசிகள்

Sooriyan Gossip - வெளியாகவிருக்கின்ற புதிய 'I PHONE 12' கைத்தொலைபேசிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

202 Views
உலகின் முன்னணி கைத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், 2020ம் ஆண்டு வெளியீடு செய்வதற்கான அடுத்த தமது புதிய தயாரிப்பான 5G ஐ போன் கைத்தொலைபேசி உற்பத்திகளை மேற்கொண்டுவரும் நிலையில், தயாரிப்பு உற்பத்தி எண்ணிக்கையை 8 கோடி கைத்தொலைபேசிகளாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
2020ம் ஆண்டு விற்பனைக்காக 5ம் தலைமுறை அலைக்கற்றை பாவனைக்கேற்ற வகையில், 7.5 கோடி ஐ போன் கைத்தொலைபேசிகளை தயாரித்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் சார்ந்த தகவல்கள் கூறுகின்ற நிலையில், மேலும் 50லட்சம் கைத்தொலைபேசிகளை உற்பத்தி செய்து, தயாரிப்பு எண்ணிக்கையை 8 கோடியாக அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

5G ஐபோன்கள் தவிர புதிய 'ஐபேட் ஏர்', ஆப்பிள் கைக்கடிகாரம் போன்றவற்றின் புதிய வகைகளும் அறிமுகமாகவுள்ளதுடன், புதிய 'ஐபேட் ஏர்' ஆனது 'ஐபேட் ப்ரோ' போன்ற வடிவமைப்பில் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன் ஆக பாவனையாளர்களுக்கு கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

இவைதவிர, ஒவர் இயர் ஹெட்போன்கள், சிறிய அளவிலான ஹோம்பாட் ஸ்பீக்கர் உள்ளிட்டவைகளையும் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாகவும், ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தியாளர்கள் புது சாதனங்களின் தயாரிப்புப் பணிகளை விரைவாக முன்னெடுப்பதாகவும் அறிய முடிகின்றது. இத்துடன், சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் தற்போது வெளியாகவிருக்கும் புதிய
ஐ போன் உள்ளடக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் இல்லாமல் செய்யப்பட்டிருப்பதனால், ஐ போன் பெட்டிகள் முன்னர்போன்று இல்லாமல், மிக மெல்லியதாக காணப்படும் என்றும் அறிய முடிகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top