Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
சீனா மீதான டிஜிட்டல் தாக்குதல் கலக்கத்தில் சீனா

Sooriyan Gossip - சீனா மீதான டிஜிட்டல் தாக்குதல் கலக்கத்தில் சீனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
இந்திய ஏற்கனவே 59 சேனாசெயலிகளை தடை விதித்திருந்தது கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதுவரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
இந்த முடக்கம் குறித்து சீன அரசு மிகவும் நெருக்கடியை சந்தித்ததுள்ளது . இந்த தடை குறித்து காவ் பெங் கூறும்போது இந்த முடக்கம் உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்” எனறு தெரிவித்துள்ளார் .

இந்திய தரப்பு சீனாவுடன் இணைந்து செயற்படுமாக இருந்தால் சர்வதேச முதலீட்டார்கள் மற்றும் சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சேவை வழங்குபவர்களுக்கு நியாயமான சேவையினை வழங்க முடியும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top