Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
இறந்துபோன வைரஸ்களை கணக்கில் காட்டும் பி.சி.ஆர் பரிசோதனை.

Sooriyan Gossip - இறந்துபோன வைரஸ்களை கணக்கில் காட்டும் பி.சி.ஆர் பரிசோதனை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

462 Views
விஞ்ஞானிகளின் தகவல்படி கொரோனா வைரஸை கண்டறிய நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை மிகவும் உணர்திறன் மிக்கது என்றும், அது இறந்த வைரஸ்களையும் கணக்கில் கொள்ள கூடும் என்றும்  அறியமுடிகிறது.

ஒரு வாரத்திற்கு மட்டுமே பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருந்தாலும், அவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்போது தொற்று இருப்பதாக முடிவு வருகிறது.


இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் கணக்கிடப்பட்டு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிசிஆர் பரிசோதனையை விட நம்பகமான பரிசோதனை முறையை உருவாக்க முடியும் என்பது நிச்சயமற்றது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நோய்த்தொற்று பரிசோதனை என்பது வெறும், "ஆம்/ இல்லை" என்ற முடிவை கொடுக்கும் வகையில் இல்லாது, வைரஸின் செறிவை காண்பிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

இதன் மூலம், மிக குறைந்த அளவிலான வைரஸினால் நோய்த்தொற்று உள்ளதாக முடிவுகள் கிடைப்பதை தவிர்க்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top