Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
திருமண ஆண்டு நிறைவை மனைவியுடன் கொண்டாடிய 'பாடும்நிலா' SPB

Sooriyan Gossip - திருமண ஆண்டு நிறைவை மனைவியுடன் கொண்டாடிய 'பாடும்நிலா' SPBSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

171 Views
இசை ரசிகர்களின் மனமுருகிய பிரார்த்தனைகள் எட்டுத் திக்கிலுமிருந்து பலம் சேர்க்க, மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வருவதாக அவரது குடும்பத்தினரிடமிருந்து தகவல்கள் வெளியாகின்றன
SPB யின் நலன்விரும்பிகள், ரசிகர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பு குறித்து கரிசனை கொண்டுள்ள அவரது மகன் அடிக்கடி தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல்களை சமூக வலைத்தளத்தினூடாக வெளியிட்டுவரும் நிலையில், கடந்த 5ம் திகதி 'பாடும் நிலா' தனது திருமண ஆண்டு நிறைவை மருத்துவமனையில் வைத்து கொண்டாடியதாக சமூக வலைத்தளங்களிலும், தென்னிந்திய செய்தி ஊடகங்களின் இணையத்தளப் பக்கங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 5ம் திகதி சனிக்கிழமை எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சாவித்ரி தம்பதியின் 51வது திருமண ஆண்டு நிறைவுநாள் ஆகையால் மருத்துவமனைக்குச் சென்ற சாவித்ரி, வைத்தியர்களின் ஆலோசனையுடன் கூடிய உதவியைப் பெற்று, தமது கணவருடன் இணைந்து கேக் வெட்டி திருமணநாளை கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top