Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
ஒரு இலையானால் வீட்டையே தீயில் எரியவிட்ட தாத்தா!

sooriyan gossip - ஒரு இலையானால் வீட்டையே தீயில் எரியவிட்ட தாத்தா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

119 Views
இந்த சம்பவமானது  பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.அந்த கிராமத்தை சேர்ந்த தாத்தா ஒருவரின் வீட்டில்,இரவு நேர உணவை அவர் உட்கொள்ளும்போது , ஒரு ஈ அவரையே சுற்றி சுற்றி தொல்லை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஈயை எப்படியாவது கொல்ல வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்ட குறித்த தாத்தா ஈயை கொல்லும் முயற்சியில் தனது வீட்டின் ஒரு பகுதியை எரித்துள்ளார்.

அதுவும் குறித்த ஈயை மின்சார பேட் மூலம் கொல்ல முடிவு செய்து ,ஈயை தேடிக்கொண்டிருந்த தருணம் ,அவரின் சமையலறையில் உள்ள எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென குறித்த பகுதி வெடித்துள்ளது.

கை கால்களில் எரிந்த தீக்காயங்களுடன் அந்த தாத்தா உயிர் தப்பியுள்ளார்.அவரது வீட்டை தற்போது புனரமைப்பு செய்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top