Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
பிக்பாஸ் 4வது சீசனிலும் கமலுடன் கலக்கிய சாண்டி .

Sooriyan Gossip - பிக்பாஸ் 4வது சீசனிலும் கமலுடன் கலக்கிய சாண்டி .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

179 Views
ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3 மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது எல்லோரும் அறிந்த விடயமாகும் . அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீன 4 நிகழ்ச்சி நடைபெறுமா இல்லையா ஈன்ற கேள்வி ஏல்லோரிடத்திலும் அதிகமாக இருந்து வந்தது ..
 

அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா விழிப்புணர்வுடன் கூடிய பிக்பாஸ் 4 புரமோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

அந்த புரமோ வீடியோவில் கமலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆஹா சாண்டி உள்ள புகைப்படத்தினை சாண்டி இன்ஸ்டாமிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘பிக்பாஸ்’ சீசன் 3 கலக்கிய சாண்டி தற்பொழுது பிக்பாஸ் சீசன் 4 ல் கமலுடன் சேர்ந்து நடனம் ஆடிய புகைப்படம் வெளியாகி உள்ளது. 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top