Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை #Covid_19

sooriyan gossip - எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை #Covid_19Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,897 Views

கடந்த மாதம் 5ம் திகதி கொரோனா வைரசு தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம் .ஜி .எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாக அவருடைய மகன் எஸ்.பி.சரண் செய்தி வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்தும் அவருக்கு வெண்டிலேட்டர் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,
அவருக்கு கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதால் நுரையீரல் மாற்று அறுவை செய்ய ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top