Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
விஜய் சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு வந்த சோதனை

sooriyan gossip - விஜய் சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு வந்த சோதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

410 Views
உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர் குறித்து திரையுலகப் பிரதிநிதிகளுடன், இன்று டெல்லியில் ஆலோசனை நடைபெறுகிறது.
இதற்கிடையில், கடந்த 5 மாதங்களில் சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. இதன்படி ஓடிடி நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கோ அல்லது வருடத்திற்கு சந்தா கட்டியிருந்தால் அப்படங்களை இலவசமாக பார்க்க முடியும்.

இந்நிலையில், தற்போது புதிதாக வேறு ஒரு முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதாவது ஒரு பார்வைக்குக் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும். அதாவது, Pay per View முறை. இந்த முறையில் வெளியாகும் புதிய படத்தை பார்க்க விரும்பினால் அந்தப் படத்திற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே அந்தப் படத்தைப் பார்க்க முடியும்.

அந்த வகையில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க.பெ.ரணசிங்க படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒரு பார்வைக்குக் கட்டணம் முறையில் படங்களை ஒளிபரப்புவதற்காக ஜீ சினி பிளக்ஸ் என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் இதற்குரிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ஆகா, ஓடிடியில் படம் வந்தால், எப்படி இருக்குமென்று பார்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top