Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பொதுப் பயன்பாட்டில்!

sooriyan gossip - ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பொதுப் பயன்பாட்டில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

108 Views
கொரோனாவிற்கு முதன்முறையாக தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறியது ரஷ்யா . அதற்க்கு பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கேள்வியினை முன்வைத்து இருந்தனர் .
அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ரஷ்ய அதிபர் தன்னுடைய நாட்டு மக்களுக்கே இந்த மருந்தினை செலுத்தியதாகவும் , அதுமட்டும் அல்லாமல் தன்னுடைய மக்களுக்கே இந்த மருந்தினை செலுத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார் . ஸ்புட்னிக்-வ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் முதல் தொகுப்பு சிவில் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் . அதுமட்டுமல்லால் தேவையான தகுதி சோதனைகள் வெற்றி பெற்றதையடுத்து பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது எனறும் , ரஷ்யாவின் அனைத்து பிராந்திய பகுதிகளுக்கும் இவ் தடுப்பூசி கிடைக்கும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top