Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பாலகன் எரித்து கொலை

sooriyan gossip - பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பாலகன் எரித்து கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,925 Views
இந்தியா தமிழகத்தில் சில காலமாக பல்வேறு காரணங்களுக்காக பெற்ற குழந்தைகளை வீதிகளில் வீசி செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. அவ்வாறு வீசிய குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகங்களிலும் ஒப்படைக்கப்படுகின்றன.


இந்நிலையில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கு வளாகத்தில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த குழந்தையின் உடலை கண்ட மக்கள் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top