Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
'இரண்டாம் குத்து' ஆக மாறியது இருட்டு அறையில் முரட்டு குத்து

Sooriyan Gossip - 'இரண்டாம் குத்து' ஆக மாறியது இருட்டு அறையில் முரட்டு குத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

430 Views
நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் ஆபாச காட்சியமைப்புக்கள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடியதாக வெளிவந்து இளைஞர்களது வரவேற்பைப் பெற்றிருந்தாலும், திரை விமர்சகர்களால் கடும் எதிர்மறை விமர்சனங்களுக்கு முகங்கொடுத்த திரைப்படம் "இருட்டு அறையில் முரட்டு குத்து"   
இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் உருவாக்கிய இந்தப் படம் விமர்சனத்துக்கு உட்பட்டாலும், எதனையும் கணக்கிலெடுக்காமல் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தும் இயக்குனர், மீண்டும் ஒரு அடல்ட் கொமெடி ஹொரர் கதையில் அமைந்த படத்தை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றார். இவ்வாறு உருவாகும் படத்திற்கு "இருட்டு அறையில் முரட்டு குத்து - 2" என தலைப்பு முடிவு செய்யப்பட்டதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவித்திருந்த நிலையில், அந்த தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இது இப்படியிருக்க, வரவிருக்கும் இந்த புதிய படத்தில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் தானே நாயகனாகவும் நடிக்கப்போவதாகவும், "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் கதை தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது எனவும் கூறியுள்ளதுடன், மாறுபட்ட கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்திற்கு "இரண்டாம் குத்து" என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் அறிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top