Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்த விஜயின் திடீர் முடிவு!

SooriyanFM Gossip - ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்த விஜயின் திடீர் முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

232 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர்  விஜய் எடுத்த இந்த திடீர் முடிவால் அவரது அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்கள்.அப்படி என்ன முடிவைத்தான் எடுத்தார் என்ற கேள்வி இப்போது நம் அனைவரது மனதிலும் எழுந்திருக்கும்.

விஜயின் நடிப்பில் ,கனகராஜின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இத்திரைப்படமானது, கொரோனா தொற்றின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் காரணத்தால் இன்னும் வரை வெளியாகாமல் இருக்கின்றது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் நடிகர் விஜய் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கின்றார்.

மாஸ்டர் திரைப்படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அன்பிற்குரிய ரசிகர்களுக்கு எதிர்வரும் 2021 ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடவும், அதே வருடம் தீபாவளிக்கு ‘தளபதி 65’ படத்தை வெளியிட வேண்டும் என்றும் நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் எதிர்பார்க்கப்பட்ட இரு திரைப்படங்களும் ஒரே ஆண்டில் வெளியாகின்றதா?என்ற இன்ப அதிர்ச்சியில் உறைந்துளார்கள் ரசிகர்கள்!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top