Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
ஹர்பஜன் கொடுத்த புகார்

sooriyan gossip - ஹர்பஜன் கொடுத்த புகார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
இந்தியா மற்றும் சென்னைசூப்பர் கிங் அணியின் சூழல் பந்துவீச்சாளர் சிங் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் .
 


சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் தன்னிடம் 4 கோடிரூபாய் பணம் வாங்கி தன்னை மோசடி செய்ததாக தொழிலதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார் .

அதுமட்டும் அல்லாமல் குறிப்பிட்ட தொழிலதிபர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் அறிமுகமானதாகவும் அவருடைய தொழிலை விருத்தி செய்வதற்காக தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் சிங் தெரிவித்துள்ளார் .

குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேஷ் தனது வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள தாளம்பூரில் உள்ள எனது அசையா சொத்துக்களை பிணையாக வைத்துதான் ஹர்பஜன் சிங்கிடம் பணம் பெற்றேன். இதற்காக திருப்போரூரில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top