Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
பருவமழையால் உயிரிழப்பை சந்தித்து வரும் பாகிஸ்தான்

sooriyan gossip - பருவமழையால் உயிரிழப்பை சந்தித்து வரும் பாகிஸ்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

239 Views
இப்பொழுது பாகிஸ்தானில் பருவமழை காலமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் வரும் இந்தப் பருவமழை காலத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் நூற்றுக்கணக்கான உயிரிழப்பும், பல கோடி ரூபாய் மதிப்புக்கு பொருட்சேதமும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றை சமாளிக்க பாகிஸ்தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகிறது.


இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பருவமழையும் அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது இதுவரை 135 ஆண்கள், 107 குழந்தைகள், 70 பெண்கள் உள்பட மொத்தமாக 310 பேர் உயிரிழந்தனர்.அதேவேளை பருவமழை பாதிப்பில் சிக்கி 142 பெண்கள், 41 குழந்தைகள், 6 ஆண்கள் உள்பட 239 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 78 ஆயிரத்து 521 வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகின. மேலும் 1 லட்சத்து 39 ஆயிரத்து 102 வீடுகள் சேதமடைந்தன. என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top