Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
வடிவேலுவின் வீடியோ - உற்சாகத்தில் ரசிகர்கள் #vadivelu #vadivelu_fc

sooriyan gossip - வடிவேலுவின் வீடியோ - உற்சாகத்தில் ரசிகர்கள் #vadivelu #vadivelu_fcSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

525 Views
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.அவருக்கு ரசிகர்கள்,திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/VadiveluOffl/status/1305009776951136257

அதில் அவர் கூறியிருப்பதாவது:செப்டம்பர் 12ந் திகதி என்னுடைய பிறந்தநாள்.நான் தினமும் மக்களை சிரிக்க வைப்பதால் தினமும் பிறந்துக்கிட்டு தான் இருக்கிறேன்.ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்து கொண்டு தான் இருக்கேன்.என்னை பெற்ற அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மக்கள் சக்தி தான் காரணம்.மக்கள் சக்தி இல்லை என்றால் இந்த வடிவேலுவே கிடையாது.என் அம்மாவுக்கு பிறகு மக்கள் தான்.மக்களால் தான் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.இன்னொரு கேள்வி கூட நீங்க கேட்கலாம்.ஏன் இன்னும் வடிவேலு நடிக்காம இருக்கிறார் என.

சீக்கிரமே,மிகப்பெரிய,அருமையான எண்ட்ரியுடன் வருவேன்.வாழ்க்கைனா எங்கிருந்தாலும் சைத்தான்,சகுனின்னு இருக்கத் தான் செய்யும்.அது எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு.அது என் வாழ்க்கையில் இல்லாம இருக்குமா.அங்கங்க இரண்டு இருக்கத் தான் செய்யும் என கூறி உள்ளார்.சீக்கிரமே வருவேன் என வடிவேலு கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top