Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
ஜப்பானின் அடுத்த பிரதமர் தேர்வின் வாக்கெடுப்பு இன்று!

sooriyan gossip - ஜப்பானின் அடுத்த பிரதமர் தேர்வின் வாக்கெடுப்பு இன்று!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

412 Views
ஜப்பானின் அடுத்த பிரதமர் குறித்த தேர்வின் வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜப்பானின் நீண்டகால பிரதமராக ஷின்ஜோ அபே இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு உடல் நலம் சற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளதால்,அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இருந்த போதிலும் தனது நாட்டிற்கு புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவியில் இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த பிரதமர் தெரிவுக்காக முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா ஆகியோர் விண்ணப்பித்திருக்கின்றார்கள்.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் உள்ள 535 உறுப்பினர்களும், 47 மாகாணங்களை சேர்ந்த ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் கட்சியின் புதிய தலைவரை இன்று தெரிவு செய்ய உள்ளனர்.

ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிப்பவர் நாட்டின் பிரதமராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top