Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
தலைமுடி உதிர்வா? இதோ இயற்கையான வழிமுறை.

sooriyan gossip - தலைமுடி உதிர்வா? இதோ இயற்கையான வழிமுறை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

85 Views
பெரும்பாலும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சினை இந்த தலைமுடி உதிர்வு.
இந்த தலைமுடி உதிர்வை தடுப்பதற்கான இயற்கையான வழிமுறை தான் இது.

இயற்கை முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள், இதனால் தலைமுடி கொட்டும் பிரச்னைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்.
ஆவாரம்பூ- கைப்பிடியளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
வெந்தயம்- 4 மேசைக்கரண்டி
பூந்திக் கொட்டை- தேவையான அளவு

செய்முறை: ஆவாரம்பூவையும், கறிவேப்பிலையையும் காய வைத்து, அதனுடன் பூந்திக் கொட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து அரைக்கவும்.

இந்த பொடியை தலைக்குத் தேய்த்து அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும். இதனை வாரத்தில் 2 முறையாவது தொடர்ந்து செய்து வர வேண்டும். இயற்கையான பொருட்கள் அடங்கி உள்ளதால் தலைமுடிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

இதை  நீங்கள் செய்து வந்தால் தலைமுடி உதிர்வை இல்லாது செய்யலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top