Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
கடல் மட்டத்தில் இருந்து 6500 அடி உயரத்தில் புதிய உணவகம்

sooriyan gossip - கடல் மட்டத்தில் இருந்து 6500 அடி உயரத்தில் புதிய உணவகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views
அமீரகத்தின் வடக்கு பகுதியில்அமைந்துள்ள பிரதான நகரமான ராசல் கைமாவில் ஜெபல் ஜைஸ் எனும் மலைப்பகுதி அண்மித்துள்ளது.சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான குறித்த இந்த மலைப்பகுதியானது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரமானதாகும். 

இத்தனை உயரம் கொண்ட இந்த மலைப்பகுதியில் அழகிய உணவகம் ஒன்று சமுக இடைவெளி,சுகாதாரம்,பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகம் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.குறித்த இந்த உணவகமானது உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியில் அமையப்பெற்ற முதல் உணவகம் ஆகும்.

சுற்றுலாப்பயணிகளுக்கு இனிமேல் இந்த இடம் ஒரு வித்தியாசமான திகில் அனுபவத்தை தருமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top