Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
'தளபதி' விஜய்யின் பட இயக்குனர் திடீர் மரணம் - காரணம் என்ன...?

Sooriyan Gossip - 'தளபதி' விஜய்யின் பட இயக்குனர் திடீர் மரணம் - காரணம் என்ன...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
தளபதி விஜய் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட "வேட்டைக்காரன்" திரைப்படத்தின் இயக்குனர் பாபு சிவன் உயிரிழந்தமை தமிழ்த் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடல்நிலையில் பெரியளவில் ஏதும் குறைபாடில்லாமல் இருந்த இயக்குனர் பாபு சிவன், சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலையில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து நீடித்த உடல்நலக்குறைவினால் அவஸ்தைப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இயக்குனர் பாபு சிவனின் உயிரிழப்பிற்குக் காரணம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயலிழப்பு தான் என்பதை குறித்த மருத்துவமனை வழங்கிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

"வேட்டைக்காரன்" திரைப்படத்தில், பாபு சிவன் இயக்குனராக தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றியிருந்ததோடு "குருவி" திரைப்படத்திற்கான வசனம் எழுதியதும் இவரே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top