Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
எல்லா துறையினருக்கும் - சமந்தா சொல்லும் அறிவுரை

Sooriyan Gossip - எல்லா துறையினருக்கும் - சமந்தா சொல்லும் அறிவுரைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

267 Views
தமிழ்,தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா,மாற்றுத்திறனாளி பெண்ணாக புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.தமிழ்,தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராகிறது.

இதில் வாய்பேசாத,காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக சமந்தா நடிக்கிறார்.இதற்காக சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வருகிறார்.திகில் படமாக இது தயாராகிறது.

இதுகுறித்து சமந்தா கூறியபோது, “வாழ்க்கையில் புது புது சவால்களை ஏற்றால்தான் நமக்குள் உள்ள திறமை வெளியே வரும்.இது எல்லா துறையினருக்கும் பொருந்தும்.நடிகையாக எனக்கு இப்போது எந்தவித பயமும் இல்லை.

எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரம் கொடுத்தாலும் செய்ய முடியும் என நம்புகிறேன்.அடுத்த படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறேன்.ஏற்கனவே மகாநதி படத்தில் திக்குவாய் பெண்ணாக நடித்திருந்தேன்.அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாக எனக்கு பாராட்டுகள் கிடைத்தது” என்று கூறுகிறார் சமந்தா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top